Curing diseases - By each God சில குறிப்பிட்ட நோய்களுக்கு அதற்குரிய தெய்வங்களை அந்தந்த கிழமைகளில் வழிபட்டால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதீகம். எல்லா தெய்வங்களும் நோய் நீக்கும் எ ன்றாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இன்ன தெய்வங்களை வழிபட வேண்டுமே என சுதமா முனிவர் சிவ புராணத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதன்படி அதற்குரிய தெய்வங்களை அந்தந்த கிழமைகளில் வழிபட்டால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதீகம். அம்மை நோய்: மாரியம்மன்- ஞாயிற்றுக்கிழமை. வயிறு சம்பந்தமான நோய்கள்: தட்சிணாமூர்த்தி, முருகன்- வியாழன், செவ்வாய். ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள்: மகா விஷ்ணு- சனிக்கிழமை. ஆயுள், ஆரோக்கியம்: ருத்திரர்- திங்கட்கிழமை. எலும்பு சம்பந்தமான நோய்கள்: சிவபெருமான், முருகன் -திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை. கண் சம்பந்தமான கோளாறுகள்: சிவபெருமான், முருகன், பிள்ளையார்- திங்கள், செவ்வாய், புதன். காது மூக்கு தொண்டை நோய்கள்: முருகன்- செவ்வாய் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள்: சங்கர நாராயணர்- வெள்ளிக்கிழமை. தலைவலி, ஜுரம்: ஜுரஹரேஸ்வரர், பிள்ளையார்-திங்கள், ப...