Skip to main content

Posts

Showing posts from April, 2016

Vallaba Maha Ganapathi Mantra - வல்லப மஹா கணபதி மந்திரம் English and Tamil

Chant this mantra daily morning for a good start of the day. Shree Vallabha Maha Ganapathi Mantra Om shreem hreem kleem kloum kam ganapatha'yae vara varadha sarva janam'mae vasamaa'naya swaahaa.  ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே  வசமானய ஸ்வாஹா 

Kolaru Pathigam - Tamil Mantra

Kolaru Pathigam -Tamil Chant this mantra daily to overcome the obstacles influenced by Navagrahas. If you do not have time to chant this mantra completely, then chant the first paragraph at least. கோளறு பதிகம் வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை  வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்...